அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

My WU℠

My WU புள்ளிகளை எவ்வாறு ரிடீம் செய்வது?

எங்கள் இணையதளம் மற்றும் செயலியில்: உங்கள் Western Union சுயவிவரத்தில் உள்நுழைக. மெனுவுக்குச் சென்று My WU ஐ தெரிவு செய்க. ரிடீம் புள்ளிகளைத் தெரிவு செய்க. பாப்அப்-இல் ஆம் என்பதைத் தெரிவு செய்க. வெகுமதியைப் பயன்படுத்தவும் என்பதைத் தெரிவு செய்க. உங்கள் அடுத்த பரிமாற்ற கட்டணத்திற்கு தள்ளுபடி My WU போர்ட்டல் வழியாக தானாகவே பயன்படுத்தப்படும்: உங்கள் சுயவிவரத்தில் உள்நுழைந்து My WU வெகுமதிகள் என்பதற்குச் செல்க. உங்கள் வெகுமதி விருப்பங்களைப் பார்க்க, வெகுமதிகள் பகுதிக்குச் செல்லவும். உங்கள் வெகுமதியைத் தேர்ந்தெடுத்து, வெகுமதியைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த தள்ளுபடி தானாகவே உங்கள் அடுத்த பரிமாற்றக் கட்டடணத்திற்குப் பயன்படுத்தப்படும். My WU விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி உங்கள் My WU புள்ளிகள் காலாவதியாகும் வரை அவற்றைப் பயன்படுத்தலாம்.

 

My WU லாயல்டி திட்டத்தின் நன்மைகள் என்ன?

தகுதிபெறும் பணப் பரிமாற்றங்களில் பரிமாற்றக் கட்டணத் தள்ளுபடிகள். பணப் பரிமாற்றங்களுக்கான சிறப்பு விளம்பரங்கள். My WU திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

இப்போதும் My WU புள்ளிகளை என்னால் ரிடீம் செய்ய இயலுமா?

ஆம், உங்கள் My WU புள்ளிகள் காலாவதியாகும் வரை அவற்றை நீங்கள் தொடர்ந்து ரிடீம் செய்யலாம்.

My WU புள்ளிகளை நான் எவ்வாறு ஈட்டுவது?

வெகுமதி புள்ளிகளைப் பெறுவது தற்போது திட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் My WU உறுப்பினராக இருந்தால், எங்களின் புதிய வெகுமதி திட்டத்தைப் பற்றி உங்களுக்கு அறிவிப்போம்.

 

My WU லாயல்டி திட்டத்தில் இனிமேல் நான் ஏன் புள்ளிகளைப் பெற முடியாது?

வெகுமதி புள்ளிகளைப் பெறுவது தற்போது திட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் My WU உறுப்பினராக இருந்தால், எங்களின் புதிய வெகுமதி திட்டத்தைப் பற்றி உங்களுக்கு அறிவிப்போம்.

 

My WU லாயல்டி திட்டம் என்றால் என்ன?

My WU என்பது Western Union இன் இலவச லாயல்டி திட்டமாகும். நீங்கள் westernunion.com அல்லது எங்கள் மொபைல் செயலியில் பதிவு செய்யலாம்.